மேலும் செய்திகள்
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
14-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவர் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மகா தீபாரதனை காண்ப்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Oct-2025