மேலும் செய்திகள்
'நீட்' தேர்வு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
23-Apr-2025
கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம்
19-Apr-2025
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் விளையாட்டு பயிற்சி முகாமில், மாணவர்கள் கலந்து கொண்டனர். சின்னசேலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கால்பந்து விளையாட்டிற்கான கோடைகால பயிற்சி முகாம் நடக்கிறது.இதில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு காலை மற்றும் மாலை வேளைகளில், பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் லோகநாதன் ஆகியோர், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.
23-Apr-2025
19-Apr-2025