உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருக்கோவிலுார்; வீரபாண்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து வரவேற்றார். பொன்முடி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து தீர்வு காண வலியுறுத்தினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரபு, ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன் , அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, ஒன்றிய துணை சேர்மன் மணிவண்ணன், முகையூர் பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்தர், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ