மேலும் செய்திகள்
வரஞ்சரம் சிவன் கோவிலில் திருப்பணி பாலாலய பூஜை
08-Jul-2025
தியாகதுருகம்: விருகாவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தியாகதுருகம் ஒன்றியம் விருகாவூர் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பசுபதி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய துணை சேர்மன் நெடுஞ்செழியன், அட்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் கொளஞ்சிவேல், மோகன் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிக்குமார் முகாமை துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விருகாவூர், முடியனூர், மடம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஊராட்சி தலைவர்கள் சுப்பு இளங்கோவன், சுரேஷ், சந்திரலேகா, தி.மு.க., நிர்வாகிகள் எத்திராஜ், கணேசன், கலியன், பழனிசாமி, உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
08-Jul-2025