உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.சங்கராபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சத்தியசீலன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதில் திருநாவலுாரில் பணிபுரிந்த பிரபு, சங்கராபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ