உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்றுக் கொண்டார். திருக்கோவிலுார் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக குறிஞ்சி மணவாளன் நேற்று திருக்கோவிலுார், சரகத் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !