உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சங்கராபுரம்;சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கென நிலைய அலுவலர் பணியிடம் கடந்த 3 ஆண்டுகளாக காலியாக இருந்தது. அந்நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை தீயணைப்பு அலுவலர் ரமேஷ்குமார் பொறுப்பு நிலைய அலுவலராக இருந்து வந்தார்.தற்போது, சின்னசேலம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த பரமசிவம் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை