உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் கதிரவன் மாற்றலானதை தொடர்ந்து, அனந்தபுரம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அன்பழகன் திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனை அடுத்து நேற்று திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை