உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக தங்கவேல் பொறுப்பேற்றார். சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த சங்கர் சின்னசேலம் பேரூராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி, துணைத் தலைவர் ஆஷாபீ மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !