மேலும் செய்திகள்
முப்பெரும் விழாவில்ஆசிரியர்களுக்கு பாராட்டு
11-Apr-2025
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ஆசிரியர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.சங்கராபுரம் தாலுகாவில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம், வட்டார கல்வி அலுவலகத்தில் நடந்தது.வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனிவாசன் ஆகியோர் ஆசிரியர்களிடமிருந்து 18 மனுக்களை பெற்றனர். பெறப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார்.
11-Apr-2025