இன்றைய மின் நிறுத்தம்:
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை:பிள்ளையார்குப்பம் துணை மின் நிலையம்: பிள்ளையார் குப்பம், தாமல், வடமாம்பாக்கம், எம். குன்னத்தூர், கிளியூர், நன்னாரம், அத்திப்பாக்கம், களமருதூர், பெரும்பட்டு, டி.ஒரத்துார் , பாண்டூர், உ.செல்லுார் , உ.நெமிலி, காம்பட்டு, ஆதனுார் , கிளாப்பாளையம், களவனுார் , நத்தாமூர் பகுதிகள்.