உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மின் தடை

கள்ளக்குறிச்சி மின் தடை

(29.08.2026) கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கருணாபுரம், எம்.ஆர்.என். நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, குதிரைசந்தல், சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், மோ.வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடு மாமாந்துார், ஹாஜியா நகர், குடிகாடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை