உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை

காலை 9:00 மணி முதல்மாலை 4:00 மணி வரைதேவரடியார்குப்பம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிமணலுார்பேட்டை, சித்தபட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கள், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், முருக்கம்பாடி, கொங்கனாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு, மேட்டுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ