மேலும் செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவர் கைது
21-Oct-2025
பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு
06-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதி மீறிய 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில் ஹெல்மெட் அணியாதது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
21-Oct-2025
06-Oct-2025