மேலும் செய்திகள்
பெண் மாயம் தந்தை புகார்
24-Feb-2026
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அனுமதியின்றி இயங்கிய 2 ஆட்டோ மற்றம் ஒரு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அனுமதியின்றியும், தகுதிச் சான்று இல்லாமலும் இயங்கிய 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து, சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்தார்.
24-Feb-2026