உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நலத்திட்ட உதவிகள்

ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நலத்திட்ட உதவிகள்

உளுந்தூர்பேட்டை : ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் பிரதிஷ்டான் சேவை பிரிவு சார்பில் கிராமபுற முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சேவை பிரிவு சார்பில் கிராம புற முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., பிரதீப் கலந்து கொண்டு, முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஆசிரம சகோதரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை