உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்

புகார் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சியில் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சேர்மன் சரவணன் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி நகராட்சியில் இனி 21 வார்டுகளிலும், குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் தொடர்பான குறைபாடுகளை 94426 69207 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். பொதுமக்கள் இவ்வசதியை பயன்படுத்தி நகராட்சியின் சேவைகளை உடனுக்குடன் பெற்றிடலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை