உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம் : கணவர் புகார்

மனைவி மாயம் : கணவர் புகார்

கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடியை சேர்ந்தவர் விஜய் மனைவி செல்வி,34; இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 20ம் தேதி இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து விஜய் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை