உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற பெண் கைது

மதுபாட்டில் விற்ற பெண் கைது

தியாகதுருகம்; தியாகதுருகம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் வீரசோழபுரம் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீரசோழபுரம் வடக்கு தெரு பழனிமுத்து மனைவி தமிழரசி, 56; என்பவர் தனது வீட்டில் அரசின் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. தியாகதுருகம் போலீசார் தமிழரசியை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை