உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்பனை பெண், முதியவர் கைது

மதுபாட்டில் விற்பனை பெண், முதியவர் கைது

சங்கராபுரம் : கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த ரமேஷ் மனைவி விருதாம்பாள், 40; என்பரை கைது செய்து, 10 குவார்ட்டர் மதுபாட்டில்லை பறிமுதல் செய்தனர். அதேபோல், எஸ்.குளத்துாரில் மதுபாட்டில் விற்பனை செய்த கோவிந்தன், 60; என்பவரை கைது செய்து 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை