உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏரிக்கரையில் பெண் உடல்; போலீசார் விசாரணை

ஏரிக்கரையில் பெண் உடல்; போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி; பெருவங்கூர் ஏரிக்கரையில் பெண் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் ஏரிக்கரையில் நேற்று காலை 55 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, பெண்ணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்த பெண் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை