உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

தியாகதுருகம்: தியாகதுருகத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் சந்தைமேட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் குருநாதன், 20; இவர், தனது பைக்கை சித்தலுாரைச் சேர்ந்த பரத் என்பவரிடம் அடமானம் வைத்து, பணத்தினை செலவு செய்துள்ளார்.சில தினங்களுக்கு முன் குருநாதன் பணத்தை பிறகு தருகிறேன், பைக்கை கொடு என கேட்டதற்கு பரத் மறுத்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த குருநாதன் கடந்த 29ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை