உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுகாதார ஆய்வாளருக்கு கூடுதல் பொறுப்பு

சுகாதார ஆய்வாளருக்கு கூடுதல் பொறுப்பு

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக ராதாகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.அவர், நேற்று முன்தினம் பணியில் இருந்து, ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக, திருப்புட்குழி வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும், சுந்தரமூர்த்தி என்பவர் வாலாஜாபாத் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக கூடுதல் பொறுப்புகவனிப்பார் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை