உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆன்லைன் பட்டா பதிவேற்றம் விபரமறிய மத்திய ஆய்வு குழுவினர் காஞ்சிக்கு வருகை

ஆன்லைன் பட்டா பதிவேற்றம் விபரமறிய மத்திய ஆய்வு குழுவினர் காஞ்சிக்கு வருகை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 4,500க்கும் மேற்பட்ட பட்டாக்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. பயிற்சி ஐ.ஏ.எஸ்., சைபுதின் தலைமையிலான மத்திய ஆய்வுக்குழுவினர், நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தேவரியம்பாக்கம் கிராமத்தில், நில விபரம், பட்டா எண் விபரங்களை, அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார். இதில், தேவரியம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா மற்றும் வாலாஜாபாத் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை