உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அருகே உள்ள வர்தமான் நகர், பிரதான சாலையில் உள்ள வீடுகளில் இருந்து வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில், செடி, கொடிகள் புதர்போல மண்டி உள்ளதால், மழைகாலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற மழைநீர், சாலையில் தேங்கும் நிலை உள்ளது.எனவே, வர்தமான் நகரில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.ஜானகிராமன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை