உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் பக்தவச் சலம் பாலிடெக்னிக் கல்லுாரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.கல்லுாரி துணைத் தலைவர் மயூர் வாமனன் தலைமை வகித்தார். புதுடில்லி எலக்ட்ரானிக்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் முனைவர் சசிகுமார், வாரிய தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசு வழங்கினார்.கல்லுாரி முதல்வர் வேதவிநாயகம் வரவேற்றார். முதலாமாண்டு துறை தலைவர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை