உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு துவக்க பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் சுற்றுச்சுவர்

அரசு துவக்க பள்ளிக்கு ரூ.2 லட்சத்தில் சுற்றுச்சுவர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், பெரிய கரும்பூர் துணை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.பள்ளி வளாகத்திற்கு சுற்றுசுவர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று, வட்டார வளர்ச்சி நிர்வாகம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 2 லட்ச ரூபாய் செலவில் சுற்றுசுவர் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி