மேலும் செய்திகள்
ஜப்பான் சிவனடியார்கள் கிளார் கோவிலில் யாகம்
09-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, உள்ளாவூர் கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 10ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.அதைத் தொடர்ந்து, இரவு 7:30 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் எழுந்தருளி குளத்தை மூன்று முறை வலம் வர உள்ளார்.
09-Mar-2025