மேலும் செய்திகள்
ராதா கல்யாண உத்சவம் துவக்கம்
24-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி வரும் 28ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தினத்தன்று ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடைபெறும். அதன்படி வரும் 28ம் தேதி காலை 7:00 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் சேவையும், ஏகாந்த திருமஞ்சனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சாற்றுமறை நடக்கிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்கின்றனர்.
24-Jul-2025