உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி விளையாட்டு விழா

கல்லுாரி விளையாட்டு விழா

ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் வரவேற்றார். இதில் பங்கேற்ற காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி., சண்முகம்,தேசிய மாணவர் படை மற்றும் அனைத்து துறை மாணவ- மாணவியரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார். கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், ஆண்டறிக்கை வாசித்தர். அறிக்கையை வாசித்தார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை