உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி செய்தி

புகார் பெட்டி செய்தி

இடையூறான மின் கம்பம் மாற்றி அமைக்கப்படுமா? செ ன்னை - -பெங்களூரு அதிவிரைவு சாலையில், ஆண்டி சிறுவள்ளூர் அருகே, அப்பகுதி மக்கள் வந்து செல்ல வசதியாக சுரங்கப்பாலம் உள்ளது. இந்த சுரங்கப்பாலம் அருகே, இடையூறாக மின் கம்பம் உள்ளது. சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் போது, அந்த மின் கம்பங்கள் இடையூறாக இருக்கும். இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். - ரா. குட்டி, மேல்பொடவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி