மின் பொறியாளர் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்திற்கு, தெற்கு கோட்டப் பொறியாளர் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன் என்பவருக்கு, மேற்பார்வை பொறியாளராக மின் வாரியம் பதவி உயர்வு அளித்துள்ளது.அவர், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், பொறுப்பேற்றுக் கொண்டார்.