உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு

சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் கிராமத்தில் இயங்கும் தொன்போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவியர், நேற்று முதல், சிறுகாவேரிபாக்கம் பகுதியில் தங்கி, ஒரு மாத கால பயிற்சி பெற உள்ளனர்.நேற்று காலை, சிறுகாவேரிபாக்கம் கிராம விவசாயின் நிலத்தில், ட்ரோன் வாயிலாக ரசாயன உரம் தெளிப்பு குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.தொன்போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவியர் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !