உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சீத்தஞ்சேரியில் காட்டு தீ மரங்கள் நாசம்

சீத்தஞ்சேரியில் காட்டு தீ மரங்கள் நாசம்

ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை அருகே, சீத்தஞ்சேரி - வெங்கல் மாநில நெடுஞ்சாலையில் காப்பு காடுகள் உள்ளன. நேற்று கல்பட்டு பகுதியில் திடீரென தீ, 'மளமள'வென பரவியது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், சீத்தஞ்சேரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை போராடி அணைத்தனர். அதற்குள், 10 கி.மீ., சுற்றளவிற்கு தீ பரவி மரங்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து செங்குன்றம் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ