மேலும் செய்திகள்
மாதிரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
08-Jul-2025
உத்திரமேரூர், மல்லியங்கரணை நாரைமேடு கருடபட்சி சுவாமி கோவிலில் கருடபஞ்சமி மகோத்சவ விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி, மல்லியங்கரணை நாரைமேடு பகுதியில், கருடபட்சி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கருடபஞ்சமி மகோத்சவ விழா நேற்று நடந்தது. அதில், காலை 10:00 மணிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின், காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் ஓதியவாறு தீபாராதனை காட்டப்பட்டது.
08-Jul-2025