மேலும் செய்திகள்
இன்று இனிதாக (18.07.2026) காஞ்சிபுரம்
18-Jul-2026
- ஆன்மிகம் - * செல்வ விநாயகர் கோவில் தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா - மாலை 6:00 மணி. இடம்: முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம். * திருவாத்தி அம்மன் கோவில் மண்டலாபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: திருக்காலிமேடு, காஞ்சிபுரம். * அமிர்தகடேஸ்வரர் கோவில் அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம். * திருமால்பாடீஸ்வரர் கோவில் ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: ஏனாத்துார் மதுரா, காஞ்சிபுரம். * திருபுண்ணியநாகேச்சுரர் கோவில் திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம் - காலை 5:30 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி. இடம்: பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர். * நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நித்ய பூஜை - காலை 7:30 மணி. இடம்: உக்கம்பெரும்பாக்கம். * இரட்டை தாளீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: பஜார் வீதி, உத்திரமேரூர். * வியாக்ரபுரீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: திருப்புலிவனம், உத்திரமேரூர் * சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: திருக்காலிமேடு, காஞ்சிபுரம், * விக்னராஜ விநாயகர் கோவில் நித்ய பூஜை - காலை 8:00 மணி. இடம்: வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம். * கற்பக விநாயகர் கோவில் நித்ய பூஜை - காலை 8:00 மணி. இடம்: கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். * வழக்கறுத்தீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: காந்தி சாலை, காஞ்சிபுரம். * காசி விஸ்வநாதர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். * சோதிபுரீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: சோதியம்பாக்கம். * மாகரலீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: மாகரல். * முத்தீஸ்வரர் கோவில் நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: எடமச்சி கிராமம், உத்திரமேரூர். - பொது - திருக்குறள் பயிற்சி வகுப்பு பள்ளி மாணவ--மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு - காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை. இடம்: உலக பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். அன்னதானம் ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம் - பகல் 12:00 மணி. இடம்: ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். * அன்னதானம் - காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. இடம்: ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். * ராமலிங்க அடிகள் அருள் நிலையம் - பகல் 12:00 மணி. இடம்: காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம்.
18-Jul-2026