மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
06-Jan-2025
கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
29-Dec-2024
கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு!
03-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், உத்திரமேரூரில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மேற்கு ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ஜெகதீசன் , புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல், சாலவாக்கத்திலும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், கிழக்கு ஒன்றிய தலைவர் ரஜினி தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட நிர்வாகி ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Jan-2025
29-Dec-2024
03-Jan-2025