உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

காஞ்சி புகார் : சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் மேம்பாலம் வலுவிழக்கும் அபாயம்

செ ன்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொன்னேரிக்கரையில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பில் செடிகள் வளர்ந்துள்ளன. செடிகளின் வேர்களால், நாளடைவில் சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் வளர்ந்து வரும் செடிகளை வேருடன் அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை