உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புண்ணியகோடி விமானத்தில் காஞ்சி வரதர்

புண்ணியகோடி விமானத்தில் காஞ்சி வரதர்

புண்ணியகோடி விமானத்தில் காஞ்சி வரதர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ