உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி பூங்கா

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பின்றி பூங்கா

பராமரிப்பின்றி பூங்கா

உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கல்லுாரிக்கும் இடையே பூங்கா உள்ளது. இங்கு, உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி செய்வோருக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.போதிய பராமரிப்பு இன்றி, பூங்காவில் உள்ள படிக்கெட்டுகளில் செடிகள் வளர்ந்துள்ளன. இதை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி.அறிவழகன்,திருப்புலிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை