மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(22.08.2025) காஞ்சிபுரம்
22-Aug-2025
தங்க தேர் கோவில் உட்பிரகாரத்தில் தங்க தேரில் காமாட்சியம்மன் பவனி, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி. சுக்ரவாரம் பெருந்தேவி தாயார் கோவில் உட்பிரகார புறப்பாடு, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி. ராகு கால பூஜை விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை. துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை. கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், காலை 10:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரை. பொது விளையாட்டு போட்டி முதல்வர் கோப்பை மாவட்ட அளவில், அரசு ஊழியர்களுக்கான தடகளம், இறகு பந்து, கேரம், கபடி, வாலிபால், செஸ் போட்டி, அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி. பள்ளி மாணவ -- மாணவியருக்கான கிரிக்கெட் போட்டி, சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
22-Aug-2025