மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
11-Aug-2025
உத்திரமேரூர்,கிடங்கரை கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நேற்று நடந்தது. உத்திரமேரூர் தாலுகா, பொற்பந்தல் ஊராட்சி, கிடங்கரை கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில், கடந்த மாதம் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன. இந்நிலையில், இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. காலை 7:30 மணிக்கு கணபதி பூஜை, பிரவேச பலி ஆகியவை நடந்தது. காலை 10:15 மணிக்கு யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட கலச நீரை கோவில் மீதுள்ள அம்மன் சிலை மீது ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
11-Aug-2025