மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Jul-2025
குன்றத்துார்:குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது.குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி, 2.04 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது.இன்று காலை 9:45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
06-Jul-2025