மேலும் செய்திகள்
சத்துணவு பணியிடம் விண்ணப்பிக்கலாம்
09-Feb-2025
சென்னை, : அரசு சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள, 132 இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, பாடவாரியான காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, வயது மற்றும் விண்ணப்ப விபரங்கள், கடந்த மாதம், 24ம் தேதி வெளியிடப்பட்டன.இதன்படி, தகுதியான நபர்கள் மார்ச், 3ம் தேதி வரை, https://www.trb.tn.gov.inஎன்ற இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்கலாம்.
09-Feb-2025