உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி

ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையில், கடம்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பத்மா, 55, என்பவர், தன்னுடைய பேரப்பிள்ளைகளான தீபக், 15, வினிசியா, 9, ஆகியோருடன், நேற்று முன்தினம் காலை குளிக்க சென்றார்.அப்போது, மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,- சுந்தர், காஞ்சிபுரம், தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர், நேற்று மாலை கடம்பர்கோவில் கிராமத்திற்கு சென்று, நீரில் மூழ்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி