உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஊராட்சி செயலர் காலமானார்

பரந்துார் ஊராட்சி செயலர் காலமானார்

பரந்துார்: பரந்துார் ஊராட்சி செயலர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தைச் சேர்ந்வர் ஜானகிராமன், 40; பரந்துார் ஊராட்சி செயலர். இவர், உடல்நிலை சரியில்லாமல், மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். ஊராட்சி செயலரின் உடலுக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ