பி.எம்.ஓ., நியமனம்
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலராக, நடமாடும் மருத்துவர் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். வாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் என்பவர் மருத்துவ உயர் கல்வி கற்க சென்று விட்டார். அவருக்கு பதிலாக, வாலாஜாபாத் வட்டாரத்தில் நடமாடும் மருத்துவப்பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.