உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்

ராமலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை பாலாலயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வட ராமேஸ்வரம் என, அழைக்கப்படும் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 18.26 லட்ச ரூபாய் செலவில், புதுப்பித்து கும்பாபிேஷகம் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.இக்கோவில் திருப்பணி, நாளை பாலாலயத்துடன் துவக்க உள்ளது. முதலில், ராஜகோபுரம் மற்றும் ராஜகோபுர விநாயகர், முருகருக்கு பாலாலயம் செய்யப்பட உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ