அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு
நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியில் சிக்கி மின் கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தன. * இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மின்வாரியத் துறையினர், மின் கம்பிகளை நேற்று சீரமைத்தனர். இடம்: மருதம்.