உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவணிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், காவணிப்பாக்கம், அரும்புலியூர், பழவேரி, அருங்குன்றம், புல்லம்பாக்கம், திருமுக்கூடல், சிறுதாமூர், பட்டா ஆகிய கிராமங்களில் உள்ள, ஒன்பது ரேஷன் கடைகளில் 2,833 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவுள்ள ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ